Mahatma Gandhi Padukolai Puthiya Unmaikal
’மகாத்மா காந்தி படுகொலை – புதிய உண்மைகள்’ என்ற இந்த நூல் சமகால வரலாற்றின் மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் படுகொலைகளில் ஒன்றான மகாத்மா காந்தியின் கொலை குறித்த புதிய விவரிப்பு.
இந்தப் படுகொலை குறித்து கடந்த எழுபது ஆண்டுகளாகப் பொதுமக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் விவரிப்பை மறுக்கிறது.

மாபெரும் தமிழ்க் கனவு 


Reviews
There are no reviews yet.