மக்கள் தெய்வங்கள்

Publisher:
Author:

200.00

மக்கள் தெய்வங்கள்

200.00

நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில், வாய்மொழியாகச் செல்லப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள், மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்த எளியவர்களின் கதைகள். மனிதர்கள் தெய்வமாக்கப்பட்டதன் கதைகள். இக்கதைகள் எளிய மக்களின் நிலவெளியில் நிகழ்ந்தவை. காலங்களை கடந்தும் அந்நிய படாமல் அவர்களின் வாழ்வோடு பிணைந்து கிடப்பவை.

வெவ்வேறு சாதியைச் சார்ந்த ஆணும் பெண்ணும் காதல் செய்வதை எதிர்ப்பது, அவர்களைப் பிரிப்பது, முடியவில்லை என்றால் கொலை செய்து, அவ்வாறு இறந்தவர்களை தெய்வங்களாக்கி விடுவது என்கிற போக்கில் பல தெய்வங்கள் உருப்பெற்றுள்ளன.    

Delivery: Items will be delivered within 2-7 days