அமரர் கல்கி தனது ‘சிவகாமியின் சபதம்’ நாவலில் உருவாக்கிய சிவகாமி, நாகநந்தி ஆகிய இரு கற்பனைக் கதாபாத்திரங்களை ‘ரத்த மகுடம்’ தொடர்கதையில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், ரத்தமும் சதையுமாக அல்ல.
அதேபோல் அமரர் சாண்டில்யனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது ‘ராஜ திலகம்’ நாவலின் கதையாடலை அடியொற்றி ‘ரத்த மகுட’த்தின் ஆரம்பத்தையும் முடிவையும் படைத்திருக்கிறேன்.
Reviews
There are no reviews yet.