Be the first to review “சீமான் எனும் ஆளுமை”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹2,170.00
Subtotal: ₹2,170.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹120.00
நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பாளராக இயங்கும் அன்பிற்கினிய பேராசிரியர் ஆ. அருளினியன் அவர்கள், தமிழ்த்தேசிய சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கட்டுரை எழுதுபவர். மண், மொழி, இனம், அரசியல், வரலாறு என்று இவர் எழுதிய கட்டுரைகளை நூலாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென தொடர்பு கொண்ட பொழுது, சம்மதம் தெரிவித்ததோடு நில்லாமல், இரண்டு நாட்கள் கண்விழித்து கட்டுரைகளை தொகுத்துக் கொடுத்தார். இனவிடுதலைப் போர்களத்தில் அண்ணன் சீமான் அவர்களுக்கு உடைவாளாக இருக்கப்போகும் இந்நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
– யாளி பதிப்பகம்
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.