தாகம்
கதை முழுவதும் ஏழ்மையின் ஓயாத ஓலம் தொனித்து படிப்பவரின் உணர்ச்சிகளைத் தாக்குகிறது. சின்னப்ப பாரதி, தாம் படைத்த கதை மாந்தரை பிரமிப்பூட்டும் கட்டுப்பாட்டுடன் நடத்திச் செல்கிறார். இத்தகைய கலை வண்னம் நிறைந்த இந்தப் படைப்பு தமிழ் நாவல் வரலாற்றில் ஓர் அரிய சாதனை. நூறாண்டு வளர்ச்சியில் பத்து தமிழ் நாவல்களைத் தேர்ந்தெடுத்தால் அவைகளில் தாகம் ஒன்றாக இருப்பது இலக்கிய வரலாறு.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் 
Reviews
There are no reviews yet.