இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
	
	
		SKU: Tamil Books 318
	
	Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
	Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
	
	Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

 உலகத் தலைவர் பெரியார் - வாழ்க்கை வரலாறு (பாகம்-4)
உலகத் தலைவர் பெரியார் - வாழ்க்கை வரலாறு (பாகம்-4)						 கடல்
கடல்						 உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்						![வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம் Vamsa Mani Theebigai].](https://bookmybook.in/wp-content/uploads/2022/02/WhatsApp-Image-2022-02-17-at-1.15.07-PM-2-1-1.jpeg) வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்						 காலக்கண்ணாடி
காலக்கண்ணாடி						 அற்ற குளத்து அற்புத மீன்கள்
அற்ற குளத்து அற்புத மீன்கள்						 அவலங்கள்
அவலங்கள்						 இவான்
இவான்						 புத்தர்பிரான்
புத்தர்பிரான்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 1)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 1)						 கற்பித்தல் என்னும் கலை
கற்பித்தல் என்னும் கலை						 காற்றின் நிறம் சிவப்பு
காற்றின் நிறம் சிவப்பு						 சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்						 பாரதியார் பகவத் கீதை
பாரதியார் பகவத் கீதை						 பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்						 மார்க்சிய - லெனினிய தத்துவம்
மார்க்சிய - லெனினிய தத்துவம்						 பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்						 பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)						 மநு தர்ம சாஸ்திரம்
மநு தர்ம சாஸ்திரம்						 மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்						 போராட்டம் தொடர்கிறது
போராட்டம் தொடர்கிறது						 வன்னியர்
வன்னியர்						 லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)						 தப்புத் தாளங்கள்
தப்புத் தாளங்கள்						 குற்ற உணர்வு
குற்ற உணர்வு						 உரியவளே இவள் திருமகளே...
உரியவளே இவள் திருமகளே...						 சினிமா - காலத்தில் செதுக்கிய கலை
சினிமா - காலத்தில் செதுக்கிய கலை						 குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை
குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை						 மணல்
மணல்						 ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு						 பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்						 பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)
பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)						 பெரியார்
பெரியார்						 தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்						 யாரோ சொன்னாங்க
யாரோ சொன்னாங்க						 பயம் தவிர்ப்போம்
பயம் தவிர்ப்போம்						 எல்லோருக்குமானவரே
எல்லோருக்குமானவரே						 லாவண்யா
லாவண்யா						 கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்						 இரண்டாவது காதல் கதை
இரண்டாவது காதல் கதை						 வடசென்னைக்காரி
வடசென்னைக்காரி						 நிழலைத் துரத்துகிறவன்
நிழலைத் துரத்துகிறவன்						 இறவான்
இறவான்						 பெரியார் கொட்டிய போர் முரசு
பெரியார் கொட்டிய போர் முரசு						 திரும்பிப் பார்க்கையில்
திரும்பிப் பார்க்கையில்						 ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)						 உண்மை விளக்கம் (உரை நூல்)
உண்மை விளக்கம் (உரை நூல்)						 அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்						 இத்திக்காய் காயாதே
இத்திக்காய் காயாதே						 சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்						 உயரப் பறத்தல்
உயரப் பறத்தல்						 காற்றில் கரையாத நினைவுகள்
காற்றில் கரையாத நினைவுகள்						 யக்ஞம்
யக்ஞம்						 தமிழும் சித்தர்களும்
தமிழும் சித்தர்களும்						 உப்புச்சுமை
உப்புச்சுமை						 கீதையின் மறுபக்கம்
கீதையின் மறுபக்கம்						 தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்						 இது ஒரு காதல்  மயக்கம்
இது ஒரு காதல்  மயக்கம்						 தீர்ப்பு?
தீர்ப்பு?						 இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)						 சிக்கலான நூற்கண்டு
சிக்கலான நூற்கண்டு						 ரப்பர் வளையல்கள்
ரப்பர் வளையல்கள்						 சிறுநீரக சித்த மருத்துவம்
சிறுநீரக சித்த மருத்துவம்						 அபிதான சிந்தாமணி
அபிதான சிந்தாமணி						 கள்ளிக்காட்டு இதிகாசம்
கள்ளிக்காட்டு இதிகாசம்						 மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்						 கடைசி நமஸ்காரம்
கடைசி நமஸ்காரம்						 இராமாயணக் குறிப்புகள்
இராமாயணக் குறிப்புகள்						 திஸ்தா நதிக்கரையின் கதை
திஸ்தா நதிக்கரையின் கதை						 எஞ்சும் சொற்கள்
எஞ்சும் சொற்கள்						 அம்பை கதைகள் (1972 - 2014)
அம்பை கதைகள் (1972 - 2014)						 தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்						 இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்						 தலித்தியம்
தலித்தியம்						 காவேரிப் பெருவெள்ளம் (1924)
காவேரிப் பெருவெள்ளம் (1924)						 கூனன் தோப்பு
கூனன் தோப்பு						 வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்						 சுகவாசிகள்
சுகவாசிகள்						 உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு						 போதலின் தனிமை
போதலின் தனிமை						 மயிலிறகு குட்டி போட்டது
மயிலிறகு குட்டி போட்டது						 இயற்கையின் நெடுங்கணக்கு
இயற்கையின் நெடுங்கணக்கு						 பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்						


Reviews
There are no reviews yet.