இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
	
	
		SKU: Tamil Books 318
	
	Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
	Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
	
	Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

 உங்கள் ஈ.எஸ்.பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
உங்கள் ஈ.எஸ்.பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்						 நாத்திகனின் பிரார்த்தனைகள்
நாத்திகனின் பிரார்த்தனைகள்						 திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்						 பேரரசி நூர்ஜஹான்
பேரரசி நூர்ஜஹான்						 சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 சோலைமலை இளவரசி
சோலைமலை இளவரசி						 கனவு ஆசிரியர்
கனவு ஆசிரியர்						 உதயதாரகை
உதயதாரகை						 மொழி உரிமை
மொழி உரிமை						 மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்						 செம்பீரா
செம்பீரா						 திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?						 மனுசங்க
மனுசங்க						 தொழிலகங்களில் பாதுகாப்பு
தொழிலகங்களில் பாதுகாப்பு						 நோயின்றி வாழ இயற்கை வழியில் ஆரோக்கியம்
நோயின்றி வாழ இயற்கை வழியில் ஆரோக்கியம்						 ரகசிய விதிகள்
ரகசிய விதிகள்						 அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்						 காலம் கொடுத்த கொடை
காலம் கொடுத்த கொடை						 உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்						 நாயக்க மாதேவிகள்
நாயக்க மாதேவிகள்						 உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்						 பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்						 கலாபன் கதை
கலாபன் கதை						 தீண்டப்படாதார்
தீண்டப்படாதார்						 அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்						 மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்						 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?						 தீரா நதி
தீரா நதி						 ஊருக்கு நல்லதை  சொல்வேன்
ஊருக்கு நல்லதை  சொல்வேன்						 செம்மீன்
செம்மீன்						 அமுதக்கனி
அமுதக்கனி						 தியாகத்தலைவர் காமராஜர்
தியாகத்தலைவர் காமராஜர்						 பழமொழி நானூறு
பழமொழி நானூறு						 மோக முள்
மோக முள்						 கசவாளி காவியம்
கசவாளி காவியம்						 ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்						 நயனக்கொள்ளை
நயனக்கொள்ளை						 அறிவாளிக் கதைகள்-1
அறிவாளிக் கதைகள்-1						 இரவின் பாடல்
இரவின் பாடல்						 பறவைகள் நிரம்பிய முன்னிரவு
பறவைகள் நிரம்பிய முன்னிரவு						 உலகை ஆளும் மந்திரம்
உலகை ஆளும் மந்திரம்						 ஏழாம் வானத்து மழை
ஏழாம் வானத்து மழை						 மகாபாரதம்
மகாபாரதம்						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)						 அரண்மனை ரகசியம்
அரண்மனை ரகசியம்						 டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்						 காதலின் புதிய தடம்
காதலின் புதிய தடம்						 இருள் இனிது ஒளி இனிது
இருள் இனிது ஒளி இனிது						 மீட்சிபெறும் ஆதிபுத்த அரசன் வீர சாத்தன் வரலாறு ( சாத்தப்பாடி வரலாறு)
மீட்சிபெறும் ஆதிபுத்த அரசன் வீர சாத்தன் வரலாறு ( சாத்தப்பாடி வரலாறு)						 காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்						 கடலுக்கு அப்பால்
கடலுக்கு அப்பால்						 உடையார் (ஆறு பாகங்களுடன்)
உடையார் (ஆறு பாகங்களுடன்)						 தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)						 தமிழகத்தின் இரவாடிகள்
தமிழகத்தின் இரவாடிகள்						 ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?						 கலாதீபம் லொட்ஜ்
கலாதீபம் லொட்ஜ்						 சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)						 இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)						 கோபல்ல கிராமம்
கோபல்ல கிராமம்						 சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)						 திருக்குறள் உரைக் களஞ்சியம்
திருக்குறள் உரைக் களஞ்சியம்						 எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை						 மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்						 பசித்த மானிடம்
பசித்த மானிடம்						 கி.ரா.வின் கரிசல் பயணம்
கி.ரா.வின் கரிசல் பயணம்						 கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)						 செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000						 பாண்டியர் வரலாறு
பாண்டியர் வரலாறு						 ம்
ம்						 தொல்காப்பியம்
தொல்காப்பியம்						 பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)						 யாசுமின் அக்கா
யாசுமின் அக்கா						 கங்கணம்
கங்கணம்						 சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்						 கி.ராஜநாராயணன் கதைகள்
கி.ராஜநாராயணன் கதைகள்						 ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி						 சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்						 இந்து தேசியம்
இந்து தேசியம்						 அக்னிச் சிறகுகள்
அக்னிச் சிறகுகள்						 மணல்
மணல்						 ஈராக்கின் கிறிஸ்து
ஈராக்கின் கிறிஸ்து						 பிடி சாம்பல்
பிடி சாம்பல்						 கலங்கிய நதி
கலங்கிய நதி						 பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன்						 பார்ப்பன மேலாதிக்கம்
பார்ப்பன மேலாதிக்கம்						 மன்னித்துவிடு இன்பா!
மன்னித்துவிடு இன்பா!						 தரூக்
தரூக்						 என் கதை
என் கதை						 அருணாசல புராணம்
அருணாசல புராணம்						 ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)						 பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!						 தென்னங்கீற்று (சமூக நாவல்)
தென்னங்கீற்று (சமூக நாவல்)						 கர்மவீரரும் கலைஞரும்
கர்மவீரரும் கலைஞரும்						 காதல் சரி என்றால் சாதி தப்பு
காதல் சரி என்றால் சாதி தப்பு						 அமிர்தம்
அமிர்தம்						 உதயபானு
உதயபானு						 புனைவின் வரைபடம்
புனைவின் வரைபடம்						 பாண்டியர் காலச் செப்பேடுகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள்						 சித்தர் பாடல்கள்
சித்தர் பாடல்கள்						 சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்						 சார்வாகன் கதைகள்
சார்வாகன் கதைகள்						 நட்பை  வழிபடுவோம் நாம்
நட்பை  வழிபடுவோம் நாம்						 செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு						 கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை						 மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்						 பிரயாணம்
பிரயாணம்						 தூத்துக்குடி நினைவலைகள்
தூத்துக்குடி நினைவலைகள்						 ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)						 வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்						 ச்சூ காக்கா
ச்சூ காக்கா						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)						 உழவர் எழுச்சி பயணம்
உழவர் எழுச்சி பயணம்						 அன்பின் தருவுருவம் அன்னை  தெரசா
அன்பின் தருவுருவம் அன்னை  தெரசா						 எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)						 சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்						 பள்ளிப் பைக்கட்டு
பள்ளிப் பைக்கட்டு						 கி. வா.  ஜகந்நாதன் (இந்திய  இலக்கியச் சிற்பிகள்)
கி. வா.  ஜகந்நாதன் (இந்திய  இலக்கியச் சிற்பிகள்)						 பச்சை இலைகள்
பச்சை இலைகள்						 சக்கிலியர் வரலாறு
சக்கிலியர் வரலாறு						 காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்						 ஈரோடும் காஞ்சியும்
ஈரோடும் காஞ்சியும்						 தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)						


Reviews
There are no reviews yet.