அரசியல் பேசும் ஒவ்வொருவரும் பொருளாதாரம் அறிந்திருக்க வேண்டும். பொருளாதாரம் அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் பேசுவதற்கு முன் பொருளாதாரம் படிப்பது / புரிந்துகொள்வது நல்லது. அதற்கான சிறு முயற்சியே இப்புத்தகம்.
எந்த பொருளாதாரக் கொள்கை சிறந்தது என்று கூறுவதற்காக இப்புத்தகம் எழுதப்படவில்லை. தமிழர் அனைவரும், குறைந்தப்பட்சம் அரசியல் பேசுபவர்களாகவது, அடிப்படை பொருளாதாரக் கொள்கைகளை அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
புத்தகம் படித்து முடித்தப் பின் ஒரு தனி மனிதனால் பெரும் மாற்றங்களை பேச்சால் மட்டும் உருவாக்கிட முடியாது என்ற புரிதல் ஏற்படும். மேலும், ஒரு பிரச்சினையின் பொருளாதாரக் கோணத்தை அறியக்கூடிய சிந்தனையும் கைக்கூடும்…

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1 

Reviews
There are no reviews yet.