Be the first to review “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி”
You must be logged in to post a review.
₹100.00
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் “Tamil culture” இதழில் தமிழ்க்கல்வி குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். அவ்வாறு எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியப்படும் தமிழ்க்கல்வி மரபு பண்டைய கல்வியாளர்கள் சமண பௌத்த மரபுவழி உருவான கல்வி ஆகியவை குறித்து பேராசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளின் தமிழாக்கத்தை திரு ந.மனோகரன் அவர்கள் எழுதியுள்ளார்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.