THELICHERY THIRUKKOIL
‘தெளிச்சேரி திருக்கோயில் ’ எனும் தலைப்பில் அமைந்த இந்நூலில், ‘நம் முன்னோர்களும் சிவ வழிபாடும்’, ‘சிவாலய அமைப்பில் பின்பற்றப்படும் நடைமுறைகள்’, ‘தெளிச்சேரி திருக்கோயில்’, ‘தலப் பதிகமும் பொருள் விளக்கமும்’, ‘தெளிச்சேரி தலப் பெருமைகள்’, ‘ஆலய விழாக்களும் சிறப்பு நாட்களும்’, ‘திருப்பணி வரலாறு’ ஆகிய தலைப்புகளில் அமைந்த ஏழு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.