ஏழு தலைமுறைகள்

Publisher:
Author:
Translator:

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

ஏழு தலைமுறைகள்

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

தலைவர் பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்.

1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.இது இரண்டு கண்டங்களின் இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக்கதை.

Delivery: Items will be delivered within 2-7 days