Emakku Thozhil Arasiyal
திருவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி மறைந்தபோது எழுதிய கட்டுரை. அது வெறும் இரங்கல் கட்டுரையாகவோ, செய்திக் கட்டுரையாகவோ இல்லை. தமிழக அரசியல் களத்தின் வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகத் தந்தது போல் இருந்தது. கட்டுரையின் எந்த இடத்திலும் தாமரைக்கனியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அதிலிருந்த செய்திகள், சம்பவங்கள் அனைத்தும் தாமரைக்கனியையும் அவரது மகன் இன்பத்தமிழனையும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன. அதுமட்டுமின்றி, தமிழக அரசியலின் முகத்தையும் அகத்தையும் ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தியிருந்தது அந்தக் கட்டுரை.

ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
அகஸ்தியர் நாடி ஜோதிடப்படி துலா ராசியின் பலா பலன்கள்
கிராம சீர்திருத்தம்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
அடையாளங்கள்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
கனாமிஹிர் மேடு
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
ரோல் மாடல்
மெல்லச் சிறகசைத்து
மேய்ப்பர்கள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2) 
Reviews
There are no reviews yet.