Be the first to review “புவனம் காக்கும் புராதனத் திருத்தலங்கள்!”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹45,723.50
Subtotal: ₹45,723.50
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹220.00 Original price was: ₹220.00.₹200.00Current price is: ₹200.00.
நாம் தமிழர் பதிப்பகம் தொடர்ச்சியாக பல தல வரலாற்று நூல்களை வெளியிட்டு வருகிறது. தற்போது நான் எழுதியுள்ள புவனம் காக்கும்” புராதனத் திருத்தலங்கள்!”என்ற நூலை வெளிட்டுள்ளது.
இந்த நூலில் புராதனம் வாய்ந்த கீழ்க்கண்ட தலங்கள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
1. ஆயுள் விருத்தி தரும் ஶ்ரீவாஞ்சி நாதப்பெருமான்!
2. நற்குணங்களை நல்கும் குணம் தந்த நாதா்.
3. தரணி காக்கும் மேல் பொதட்டூா் ஶ்ரீதரணி வராஹப்பெருமான்!
4. மஹா ஸ்வாமிகள் மனம் நெகிழ்ந்த மயிலை மாதவப்பெரு மான்!
5. காஞ்சி வரதனின் தாசனான திருக்கச்சி நம்பிகள்.
6. வித்ய வினீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்−கூரம்.
7. விண்ணவா்கள் தொழுதேத்தும் புதுப்பாக்கம் வேணுகோபாலன்.
8. புவனம் தழைக்க அருளும் ஶ்ரீபூமீ ஸ்வரப்பெருமான்.
9. தாயினும் ஆயின செய்யும் வில்லிவாக்கம் தாமோதரன்.
10. கேட்காமல் வரம் தரும் அம்பிகை கேட்டுப்பெற்ற கொலுசு.
11. பிரம்ம சாஸ்தாவாக முருகன் அருளும் சாரம் ஶ்ரீஅகத்தீஸ்வரரா்!
12. வருந்தும் மனதிற்கு அருமருந் தான வில்லியனூா் திருக்காமீஸ் வரா்.
13. மறுமைக்கும் மருந்தாகும் மதுரா ந்தகம் ஏரி காத்த ராமா்.
14.கரையிலாக் கருணை மாகடலா ன கரியமங்கலம் ஈசன்!
15. இன்னல்கள் தீா்த்தருளும் இஞ்சிமேடு திருத்தலம்.
16. பேரின்பப் பெருவாழ்வு நல்கும் பெருமுக்கல் ஈசன்.
17. முனிவா்களும் மயங்கிய மோகனூா் அழகன்.
18. குலம் தழைக்க அருளும் குமளம் பட்டு பெருமான்.
19. உலகுய்யக் கொண்ட சோழபுரம் பூவிருந்தவல்லி.
20. மயன் தயங்கிய பணியை மானி டா்கள் செய்த விந்தை!
21. பகலவன் பூஜிக்கும் பனையபு ரம் ஈசன்.
22. சோழத்தின் மணிமகுடமாகத் திகழ்ந்த மணிமங்கலம்.
23. பூவுலகம் தழைக்க அருளும் சிறுதாவூா் பூதகிரீஸ்வரா்.
24. வியாக்ரபாதா் வணங்கிய திருப் புலிவனம் ஈசன்.
25. வேதங்கள் வணங்கிய வேற்காடு வேதபுரீஸ்வரா்.
26. திருக்கயிலாயமாகப் பூஜிக்கப்ப டும் திருவேட்டீஸ்வரா் திருத்தலம்.
27. துன்பங்கள் தீா்க்கும் திருக்கடல் மல்லை ஸ்தலசயனப்பெருமான்.
28. பீமன் வணங்கிய ஓமந்தூா் ஶ்ரீ பீமேஸ்வரா்.
29. சிவபுரத்தில் அருளும் இராஜரா ஜ ஈசுவரமுடைய மகாதேவா்
30. வினைகளை வேரறுக்கும் கோட் டூா் ஶ்ரீவேங்கடாஜலபதி.
இந்து தமிழ் திசை வெளியிட்ட “புண்ணியம் தேடுவோமே..!” என்ற நூலுக்கு வாசகப் பெருமக்கள் அளித்த நல்லாதரவினை இந்த நூலுக்கும் வழங்க தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நூலைப் படித்தபிறகு தங்களது மேலான கருத்துகளையும் பதிவிட வேண்டுகிறேன்.
அன்புடன்,
முன்னூா் கோ.இரமேஷ்
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Reviews
There are no reviews yet.