ச்சூ காக்கா
Publisher: எதிர் வெளியீடு Author: பிரபு தர்மராஜ்₹250.00
Choo Kaakkaa
சமுதாயத்தில் புனிதமாக கட்டமைக்கப் பட்டவைகளையோ, பொதுவெளியில் பேசத் தயங்குபவைகளையோ பேசுபொருளாக எடுத்துக் கொண்டு அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ நகைமுரணுடன் இழித்துரைத்து அதற்கானத் தீர்வை முன்வைப்பதே ‘அங்கதம்’. விரும்பத்தகாத ஒன்றை பகடி செய்து அதே நேரத்தில் அதன் விளைவுகளை உணர வைத்து இடித்துரைக்கும் ஓர் இலக்கிய வடிவம். தமிழிலக்கியத்தின் அனைத்துக் காலகட்டங்களிலும் அங்கதத்திற்கான பெரும் பஞ்சம் நிலவிக் கொண்டே தான் இருந்து வந்திருக்கிறது. சமகாலத்தில் அதைத் தீர்த்து வைத்து அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் பிரபு தர்மராஜ்.
Delivery: Items will be delivered within 2-7 days
Categories: அனைத்தும் / General, கதைகள் / Stories, சிறு கதைகள் / Short Stories
Tags: Ethir Veliyeedu, Tamil Books, சிறுகதைகள், தமிழ் புத்தகங்கள்
Description
Reviews (0)
Be the first to review “ச்சூ காக்கா” Cancel reply
You must be logged in to post a review.

கலைஞர் எனும் கருணாநிதி
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
2800 + Physics Quiz
21 ம் விளிம்பு
RSS ஓர் அறிமுகம்
5000 GK Quiz
Caste and Religion
Bastion
Red Love & A great Love
A Madras Mystery
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
5000 பொது அறிவு
2400 + Chemistry Quiz
Moral Stories
1975
Mother
ARYA MAYA - The Aryan Illusion
2700 + Biology Quiz
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
English-English-TAMIL DICTIONARY Low Priced
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
Arya Maya (THE ARYAN ILLUSION)
Compact DICTIONARY Spl Edition 


Reviews
There are no reviews yet.