இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)						 பதில் சொல்லுங்க கோடியை வெல்லுங்க 1000 பொது அறிவுக் கேள்விகள் பதில்கள்
பதில் சொல்லுங்க கோடியை வெல்லுங்க 1000 பொது அறிவுக் கேள்விகள் பதில்கள்						 சிறகு முளைத்த பெண்
சிறகு முளைத்த பெண்						 உலகை ஆளும் மந்திரம்
உலகை ஆளும் மந்திரம்						 கூடுசாலை
கூடுசாலை						 குற்றாலக் குறிஞ்சி
குற்றாலக் குறிஞ்சி						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)						 கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்						 தமிழும் சித்தர்களும்
தமிழும் சித்தர்களும்						 கணிதத்தின் கதை
கணிதத்தின் கதை						 மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்						 பையன் கதைகள்
பையன் கதைகள்						 கிருஷ்ணதேவ ராயர்
கிருஷ்ணதேவ ராயர்						 குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு						 யாமக் கள்வன்
யாமக் கள்வன்						 மண்ணில்  நல்ல  வண்ணம்  வாழலாம்
மண்ணில்  நல்ல  வண்ணம்  வாழலாம்						 முமியா சிறையும் வாழ்வும்
முமியா சிறையும் வாழ்வும்						 நீராம்பல்
நீராம்பல்						 கண்டதைச் சொல்கிறேன்
கண்டதைச் சொல்கிறேன்						 இராமன் எத்தனை இராமனடி!
இராமன் எத்தனை இராமனடி!						 பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)						 கடலுக்கு அப்பால்
கடலுக்கு அப்பால்						 நட்பெனும்  நந்தவனம்
நட்பெனும்  நந்தவனம்						 சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்						 ஞானாமிர்தம்
ஞானாமிர்தம்						 கொரங்கி
கொரங்கி						 அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்						 அமிர்தம்
அமிர்தம்						 தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்						 திருமந்திரம் மூலமும் உரையும்
திருமந்திரம் மூலமும் உரையும்						 திரும்பிப் பார்க்கையில்
திரும்பிப் பார்க்கையில்						 நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்						 எல்லாம்  செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின்  கதைகள் )
எல்லாம்  செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின்  கதைகள் )						 ஒளி ஓவியம்
ஒளி ஓவியம்						 சைவ இலக்கிய வரலாறு
சைவ இலக்கிய வரலாறு						 தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)						 அபிதா
அபிதா						 இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு						 தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!						 இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)						 பொய்த் தேவு
பொய்த் தேவு						 இந்திய நாயினங்கள்
இந்திய நாயினங்கள்						 மீஸான் கற்கள்
மீஸான் கற்கள்						 நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)						 கி.ராஜநாராயணன் கதைகள்
கி.ராஜநாராயணன் கதைகள்						 செம்மணி வளையல்
செம்மணி வளையல்						 பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)						 சுற்றுவழிப்பாதை
சுற்றுவழிப்பாதை						 சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை						 இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி						 இறையுதிர் காடு  (இரு பாகங்கள்)
இறையுதிர் காடு  (இரு பாகங்கள்)						 நிறைய அறைகள் உள்ள வீடு
நிறைய அறைகள் உள்ள வீடு						 நீல பத்மநாபனின் 168 கதைகள்
நீல பத்மநாபனின் 168 கதைகள்						 நகரம்
நகரம்						 நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்						 இராமாயணச் சாரல்
இராமாயணச் சாரல்						 பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)						 பரண்
பரண்						 கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்						 தமிழ்நாட்டில் காந்தி
தமிழ்நாட்டில் காந்தி						 நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)						 சோவியத் புரட்சியின் விதைகள்
சோவியத் புரட்சியின் விதைகள்						 கச்சேரி
கச்சேரி						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்						 தெருக்களே பள்ளிக்கூடம்
தெருக்களே பள்ளிக்கூடம்						 நான் தைலாம்பாள்
நான் தைலாம்பாள்						 இலக்கியத்தில் விருந்தோம்பல்
இலக்கியத்தில் விருந்தோம்பல்						 பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன்						 ராஜ ராகம்
ராஜ ராகம்						 எம்.கே. தியாகராஜ பாகவதர்
எம்.கே. தியாகராஜ பாகவதர்						 மண்வாசனை
மண்வாசனை						 நாத்திகனின் பிரார்த்தனைகள்
நாத்திகனின் பிரார்த்தனைகள்						 பசுமைப் புரட்சியின் கதை
பசுமைப் புரட்சியின் கதை						 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)						 இராஜேந்திர சோழன்
இராஜேந்திர சோழன்						![நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]](https://bookmybook.in/wp-content/uploads/2023/12/நீர்வழிப்-படூஉம்-1.jpg) நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]						 இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)						 கையில் அள்ளிய கடல்
கையில் அள்ளிய கடல்						 தமிழ் மலர்
தமிழ் மலர்						 தமிழகத்தின் இரவாடிகள்
தமிழகத்தின் இரவாடிகள்						 எல்லோருக்குமானவரே
எல்லோருக்குமானவரே						 வானவில்லின் எட்டாவது நிறம்
வானவில்லின் எட்டாவது நிறம்						 தமிழ்மொழி அரசியல்
தமிழ்மொழி அரசியல்						 பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு
பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு						 மனுசங்க
மனுசங்க						 திராவிடம் அறிவோம்
திராவிடம் அறிவோம்						 புரோகிதர் ஆட்சி
புரோகிதர் ஆட்சி						 போதையில் கரைந்தவர்கள்
போதையில் கரைந்தவர்கள்						 தாயுமானவர்
தாயுமானவர்						 அவலங்கள்
அவலங்கள்						 அர்த்மோனவ்கள்
அர்த்மோனவ்கள்						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்						 வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)						 அதிசய சித்தர் போகர்
அதிசய சித்தர் போகர்						 அறிந்ததினின்றும் விடுதலை
அறிந்ததினின்றும் விடுதலை						 புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!						 முதல் ஆசிரியர்
முதல் ஆசிரியர்						 இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)						 சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு						 ம்
ம்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)						 மாணவத் தோழர்களுக்கு...
மாணவத் தோழர்களுக்கு...						 ஔவையார் வாழ்வும் வாக்கும்
ஔவையார் வாழ்வும் வாக்கும்						 தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்						 மதமும் மூடநம்பிக்கையும்
மதமும் மூடநம்பிக்கையும்						 நீதிக் கதைகள்
நீதிக் கதைகள்						 சிறு புள் மனம்
சிறு புள் மனம்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)						 புறநானூறு (இரண்டாம் பாகம்)
புறநானூறு (இரண்டாம் பாகம்)						 ஆடிப்பாவை போல
ஆடிப்பாவை போல						 புரட்சித் தலைவரின் வெற்றி  மொழிகள்
புரட்சித் தலைவரின் வெற்றி  மொழிகள்						 நுழை
நுழை						 மறக்க முடியாத மனிதர்கள்
மறக்க முடியாத மனிதர்கள்						 சினிமா அரசியலும் அழகியலும்
சினிமா அரசியலும் அழகியலும்						 பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)						 சுதந்திரப் போர்க்களம்
சுதந்திரப் போர்க்களம்						 ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு						 அரேபியப் பெண்களின் கதைகள்
அரேபியப் பெண்களின் கதைகள்						 சுயமரியாதை இயக்கத் தத்துவம்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்						 கிருஷ்ண காவியம்
கிருஷ்ண காவியம்						 ஜீவனாம்சம்
ஜீவனாம்சம்						 தத்துவத்தின் வறுமை
தத்துவத்தின் வறுமை						 புருஷவதம்
புருஷவதம்						 உ வே சாவுடன் ஓர் உலா
உ வே சாவுடன் ஓர் உலா						 நினைவின் குட்டை கனவு நதி
நினைவின் குட்டை கனவு நதி						


Reviews
There are no reviews yet.