கடவுளின் கதை பாகம் – 1
ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
அருணன்
“கடவுளின் கதை”யானது நம்பிக்கை, நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலே மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையிலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள். அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுளை கொண்டு வரத்துடித்த தீவிரம். ஆனால் அதற்கு பல கடவுள்காரர்களே தெரிவித்த கடும் எதிர்ப்பு, அப்படிக் கொண்டுவரப்பார்த்தபோது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தை கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகிப்போனது…

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் 


Reviews
There are no reviews yet.