இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல். 
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார். 
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார். 
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும். 
நன்றி – தினமணி

 ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்						 திருப்பாவையும் திருவெம்பாவையும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்						 சித்தி  தரும்  சக்தி பீடங்கள்
சித்தி  தரும்  சக்தி பீடங்கள்						 மோடி மாயை
மோடி மாயை						 நீடிக்கும் வெற்றி
நீடிக்கும் வெற்றி						 கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்						 குறத்தி முடுக்கு
குறத்தி முடுக்கு						 பர்தா
பர்தா						 கணவன் சொன்ன கதைகள்
கணவன் சொன்ன கதைகள்						 ஒரு கல்யாணத்தின் கதை
ஒரு கல்யாணத்தின் கதை						 யதி
யதி						 நீராம்பல்
நீராம்பல்						 சாதியம்: கைகூடாத நீதி
சாதியம்: கைகூடாத நீதி						 நுகம்
நுகம்						 கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்						 நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்						 திரையெங்கும் முகங்கள்
திரையெங்கும் முகங்கள்						 கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?
கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?						 சுஜாதாவின் கோனல் பார்வை
சுஜாதாவின் கோனல் பார்வை						 யவன ராணி (இரண்டு பாகங்கள்)
யவன ராணி (இரண்டு பாகங்கள்)						 என்  வாழ்வு
என்  வாழ்வு						 கருங்குயில்
கருங்குயில்						 ஒரு கடலோர கிராமத்தின் கதை
ஒரு கடலோர கிராமத்தின் கதை						 கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)						 சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!						 திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்						 நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி						 ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு						 பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்						 எனது இந்தியா
எனது இந்தியா						 கரிசல் காட்டுக் கடுதாசி
கரிசல் காட்டுக் கடுதாசி						 சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்						 நான் உங்கள் ரசிகன்
நான் உங்கள் ரசிகன்						 பேரருவி
பேரருவி						 பிறழ்
பிறழ்						 செல்வம் சேர்க்கும் வழிகள்
செல்வம் சேர்க்கும் வழிகள்						 தோன்றியதென் சிந்தைக்கே..
தோன்றியதென் சிந்தைக்கே..						 தி.மு.க வரலாறு
தி.மு.க வரலாறு						 மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு						 சாதியும் சமயமும்
சாதியும் சமயமும்						 மோகினித் தீவு
மோகினித் தீவு						 நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?						 தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்						 நிறங்களின் மொழி
நிறங்களின் மொழி						 யாக முட்டை
யாக முட்டை						 பொற்காலப் பூம்பாவை
பொற்காலப் பூம்பாவை						 திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் மூலமும் உரையும்						 போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்						 பொய்மான் கரடு
பொய்மான் கரடு						 சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு						 கோயிற்பூனைகள்
கோயிற்பூனைகள்						 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)						 கோகிலாம்பாள் கடிதங்கள்
கோகிலாம்பாள் கடிதங்கள்						 கிருஷ்ண காவியம்
கிருஷ்ண காவியம்						 பருந்து
பருந்து						 நாட்டுப்புற கலைகள்
நாட்டுப்புற கலைகள்						 பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)						 சுஜாதாவின் கோணல் பார்வை
சுஜாதாவின் கோணல் பார்வை						 தலைமறைவான படைப்பாளி
தலைமறைவான படைப்பாளி						 செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000						 சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்						 தழும்பு(20 சிறு கதைகள்)
தழும்பு(20 சிறு கதைகள்)						 கடலும் மனிதரும் (பாகம் -1)
கடலும் மனிதரும் (பாகம் -1)						 ஓடை
ஓடை						 குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 சதுரகிரி யாத்திரை
சதுரகிரி யாத்திரை						 என் உயிர்த்தோழனே
என் உயிர்த்தோழனே						 தலைமைப் பண்புகள்
தலைமைப் பண்புகள்						 கிராமத்து பழமொழிகள்
கிராமத்து பழமொழிகள்						 திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்						 நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)						 காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்						 கடலும் மகனும்
கடலும் மகனும்						
Reviews
There are no reviews yet.