கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்
கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலருக்கும் கருத்துகள் இருந்தாலும் அவற்றைச் சொல்லத் துணியாமல் தன் நலன் கருதி மௌனம் காத்து வழுக்கிக்கொள்ளும் சாமர்த்தியமே பரவிநிற்கும் சூழ்நிலையில், தனக்குத் தோன்றியதை தான் உணர்ந்ததைத் தயக்கமின்றி இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரமிள், நகுலன், விக்கிரமாதித்யன், சுந்தர ராமசாமி, தேவதேவன், மண்ட்டோ முதலான பல நம் காலத்து ஆளுமைகளைப் பற்றிய அவருடைய அவதானிப்புகள் முக்கியமானவை. சமரசமற்று, உண்மை சார்ந்து சொல்லப்படுபவையாதலால் ஷங்கர்ராமசுப்ரமணியத்தின் கருத்து கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கவிஞராக அறியப்பட்டிருக்கும் ஷங்கர் ராமசுப்ரமணியத்தின் முதல் உரைநடைப் புத்தகம் இது.

மரணம் ஒரு கலை
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
வடசென்னைக்காரி
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள் 
Reviews
There are no reviews yet.