KUDUMBA, VILAKKU AZHAKIN SIRIPPU MOOLAMUM URAIYUM
பாவேந்தர் பாரதிதாசனார் சங்க இலக்கியத்தை ஆழமாகக்
கற்றதால் இயற்கையில் பேரின்பம் கண்டார். இயற்கைக்
காட்சிகளை இரசிப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டார். அதன்
விளைவாக எழுந்ததுதான் ‘அழகின் சிரிப்பு’ என்னும் இனிய நூல்.
இவருடைய கவிதைகள் கருத்தாழமும், கற்பனைச் சுவையும்,
உவமைகளும் அமைந்து கற்பாருக்கு மகிழ்ச்சியூட்டுகின்றன.
அவ்வகையில் பாவேந்தர் பாரதிதாசனின் கை வண்ணத்தில்
உருவான மற்றொரு செந்தமிழ் நூல்தான் ’குடும்பவிளக்கு’
என்பது.தன் குடும்பக் கடமைகளை மிகவும் செம்மையாகச் செய்யும்
பெண், இல்லத்தின் அரசியை, குடும்பத்து விளக்காக
உருவகப்படுத்தி எழுதியுள்ளார் பாவேந்தர்

பிரபல கொலை வழக்குகள்
ஒரு தலித்திடமிருந்து
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
காந்தியைச் சுமப்பவர்கள்
மாதி
மேல் கோட்டு 


Reviews
There are no reviews yet.