மனிதனுக்குள் ஒரு மகா சக்தி:
பலவீனமான மனிதர் என யாருமில்லை! குண்டலினி யோகமும் சக்கர நிலைகளும்: எழுப்பும் முறைகள்…
அமைதி, ஆனந்தம் இதுவே வாழ்வின் குறிக்கோள். இதை அடையும் முயற்சியே மனித வாழ்க்கை. இந்த முயற்சியில் வெற்றி பெற எத்தனையோ வழிமுறைகள் உள்ளன.
இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய ‘குண்டலினி யோகமும்’ ஒன்று. இது யோகிகளும், சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே, நமக்குச் சரிப்பட்டு வருமா? என்ற கேள்வியெழும். அந்தக் கேள்விக்குப் பதில்தான் இந்நூல்.
இந்நூல்லில் குண்டலினி சக்தி உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகள், சக்கர நிலைகள் என்று இதுவரை நீங்கள் அறிந்திராத உள்ளொளி பெருக்கும் இரகசியத்தை ஆசிரியர் விவரித்துக்கொண்டே போகிறார்.
நூலைப் படிக்கத் தொடங்குங்கள், ஒரு புதிய உலகம் உங்கள் கண்முன்னே விரிவதை காண்பீர்கள்.
Reviews
There are no reviews yet.