SAANAKKIA NEEDHI ENUM ARTHA SASTHIRAM
‘கௌடில்யர்’ என்றால் சிலருக்குத் தெரியும். சாணக்கியர் என்றால் உலகுக்கே தெரியும். அவர் ஒரு இரும்பு மனிதனாகத் தோன்றினார். அவருக்குள் அனேக திட்டங்கள், ஆயிரம் தந்திரங்கள். அவருடைய கடினசித்தம் வரலாற்று ஆராய்ச்சி செய்கிறவர்களை பிரமிக்கச் செய்வதாகும். இந்நூலில் சாணக்கியரின் சமூகநீதி, ராஜநீதி இரண்டும் இடம் பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.