Be the first to review “சட்டங்களின் தாக்குதல் (தொகுதி-2)”
You must be logged in to post a review.
Original price was: ₹120.00.₹112.00Current price is: ₹112.00.
மனித குல வரலாற்றில் அரசு உருவாக்கத்திற்குப் பிறகு முதலில் எழுதப்படாத சட்ட நெறிகளும் பின்னாளில் எழுதப்பட்ட சட்டங்களும் அரசாட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. மனித குலம் இன்னும் முழுமையான சமத்துவ சமூகத்தை படைத்துக் கொள்ளாமல் இருப்பதால், அந்த நிலைமை சட்டங்களுக்குள்ளூம் வெளிப்படவே செய்கின்றன. ஆதிக்கத்திலிருக்கிற சமூகப் பிரிவுகள் தங்கள் ஆதிக்கத்திற்கு அரணாக சட்டங்களை படைத்துக் கொள்கின்றன. ஆதிக்கத்திற்கு உள்ளான சமூகங்கள் இச்சட்டங்களை எதிர் கொண்டு போராடியே தங்கள் சமத்துவப் பயணத்தைத் தொடர்கின்றன. அந்த முன்னேற்றங்கள் சட்டங்களாக ஏற்கப்பட்ட பின்னால் தான், அந்த சமத்துவ நிலை உறுதிப்படுகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.