Be the first to review “உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)”
You must be logged in to post a review.
₹110.00
இந்நூல் ஆதாம்- ஏவாள் கதை காப்பியடிக்கப்பட்ட கதை என்பதையும், வெளிநாட்டு பகுத்தறிவாளர்கள் சிலர் மதத்தை எதிர்ப்பவர்களாகவும், சிலர் மத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளும், பைபிளில் லிங்க வணக்கம், திருடர்களின் – வேசிகளின் புகலிடம் கோயில், பூரி ஜெகன்னாதரும், கிறிஸ்தவ மதமும், கன்னி மடங்கள், விபச்சார விடுதிகளா? புத்த கடைகளிட்ல பாவ மன்னிப்பு சீட்டு விற்பனை போன்ற 86 தலைப்புகளை கொண்ட ஒரு சிறப்பான நூலாகும். 2. உலக வரலாற்று நூல் பகுத்தறிவு சுவடுகள் தொகுதி -2:- இந்நூல் கல்லறைகளில் நடந்த கத்தோலிக்க மோசடி (2) இயேசு கிறிஸ்து எங்கே பிறந்தர் என்ற தலைப்பு, (1) தொடர்ந்து மாட்டுத் தொழுவத்திமா? மனுக்குகையிலா? எந்த இடத்தில்? போன்ற கேள்விகளுடன் கிருஸ்து பிறந்த தேதி என்ன? சிலுவையிலும் சிரிங்க காமம், சிலுவை போர்கள், மாதக்கோவில்களில் முக்காடுப் பழக்கம், கன்னி மடங்களில் என்ன நடக்கிறது? போன்ற 46 தலைப்புகளை கொண்ட நூலாகும்.
3. நீதிபதியின் மனுபக்கம் என்ற நூல் கீதையின் மறுபக்கம் என்னும் நூலே, கீதையின் முரண்பாடுகளை முன்வைத்துக் கீதை என்பது 700 செய்யுகளைக் கொண்ட பகவத் கீதையை மட்டும் குறிக்கவில்லை. மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் அடங்கிய மோச பர்வத்தின் சில அத்தியாயங்களில் பிங்கள கீதை, சம்பாக கீதை, மங்கி கீரைத, போத்ய கீதை விசக்யு கீதை, ஹரீத கீதை, விருத்ரகீதை, பராசர கீதை, அம்ச கீதை ஆகிய பெயர்கள் இடம் பெற்றிருப்பதையும், அஸ்வமேத பர்வதத்தில் அநுகீதையின் ஒரு பகுதி பிராமண கீதை, அவதூத் கீதை, அஷ்டானுகீதை, ஈஸ்வர கீதை, கபில கீதை, கணேச கீதை உள்ளன என்பதையும் கீதை, ஒரு வாழ்வியல் நூல் அல்ல கொலை நூல் என்பதற்கு பல தக்க ஆதாரங்களுடன் நூல் எடுத்து விளக்கக் கூடிய நூலாகும். இந்நூலின் ஜாதி தர்மத்தை பாதுகாக்கும் கீதையை பற்றி அக்கு வேறு ஆணி வேராக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூலாகும்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.