கெளஜின் ஜியாங்கின் புனைவுகள், நாடகங்கள், இலக்கிப விமர்சனக்
கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980இன் தொடக்கத்தில் சீன
இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின.
1987 டிசம்பரில், இலக்கிய சுதந்திரம் தேடி, சீனாவைத் துறந்து ஐரோப்பா
சென்று பாரீசில் குடியேறினார்.
இத்தொகுப்பிலுள்ள ஆறுகதைகளும் அவரே தெரிவு செய்தவை – அவரது பார்வையில், இந்த ஆறுகதைகளும் – அவர் புனைவில் தொட எண்ணும் இடத்தை, இவை மிக நெருங்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
2000 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சிறப்பு பிரெஞ்சு விருதுகளோடு,
இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெற்றார்.

இராமாயண ரகசியம்
பாரதியும் ஜப்பானும்
மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100
பார்த்திபன் கனவு
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நரக மயமாக்கல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
மரப்பசு 


Reviews
There are no reviews yet.