Saathi Engira Vanmurai
“1955-ஆம் வருட சட்டம் தீண்டாமைப் பிடியிலிருந்து பட்டியலின மக்களை விடுவிக்க கொண்டுவரப்பட்டது.ஆனால் அவர்கள் மீது சமூக,பொருளாதார ரீதியாக கட்டவிழ்த்துவிடப்படும் வன்கொடுமைகளை தடுப்பதற்காக1989-ல் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டது.இவ்விரு சட்டங்களின் கீழும் பட்டியலின மக்களால் கொடுக்கப்படும் புகார்கள் உதாசீனப்படுத்தப்படுவதுடன்,குற்றவியல் வழக்குகளில் அனேகமாக குற்றவாளிகள் விடுதலை அடையக்கூடிய சூழ்நிலைதான் உள்ளது.ஆனாலும் பட்டியலின மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொடுமைகளை,பொதுவெளிகளில் அம்பலப்படுத்தவும் அதையொட்டி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகாரிகளிடமும்,அரசுகளிடமும் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்காக இப்படிப்பட்ட பொது விசாரணை நடத்தப்படுகிறது. “
Reviews
There are no reviews yet.