பழமொழிகளும் வாழ்வியலும்

Publisher:
Author:

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

பழமொழிகளும் வாழ்வியலும்

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

பழமொழிகள் என்பவை வெறும் சொலவடைகள் மட்டுமல்ல, நம் சமூகத்தின் பட்டறிவு சேமக் களஞ்சியங்கள் அவை!

மனித குலத்தின் நீண்ட வரலாறுள்ள எல்லா சமூகத்திலும் அச்சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை – சமூக நிகழ்வுகளை பழமொழிகளாக சேமித்து வைத்து, அடுத்தத் தலைமுறையினர்க்கு அதை விட்டு செல்கின்றனர்.

தமிழ் பழமொழிகள் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியல் வரலாற்றை பொதித்து வைத்துள்ள கருவூலம் ஆகும்! தமிழ் பழமொழிகள்
தமிழ்ச்சமூகத்தின் உளவியல் அறிவை, அறம் சார்ந்த வாழ்வை,
பல துறை அறிவுக் கூர்மையை வெளிப்படுத்துபவை ஆகும்!

மக்கள் சார்ந்து தமிழின வரலாற்றை எழுத முற்படுவோர், தமிழ் பழமொழிகளை கூர்ந்து நோக்குவது அடிப்படை தேவையாகும்.

Delivery: Items will be delivered within 2-7 days