Be the first to review “அறச்சீற்றம்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹4,500.00
Subtotal: ₹4,500.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹100.00
வரலாற்றின் வழித்தடமெல்லாம் தமிழரின் பெருமையை ஊட்டச்சத்தாக விட்டுச் சென்றுள்ளனர் நமது முன்னோர். ஆனால் ஆண்ட தமிழினம் இன்று அடிமை . அடையாளத்தைச் சுமக்கிறது. வருகின்ற நமது தலைமுறைக்கு அதேஅடிமை அடையாளத்தை விட்டுச்செல்லக் கூடாது என்பதில் நாம்உறுதியாக இருக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கு விடுதலைத் தமிழ்த்தேசத்தை கையளிக்க, நாம் போராட வேண்டும்.இந்திய – ஆரிய இனப்பகை அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தமிழ்த்தேசம் விடுதலையை நோக்கி நகர்கிறது என்பதற்கு இந்நூலில் உள்ள அறச்சீற்றப்பாக்கள்தான் சாட்சி.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.