இந்த ‘இனிப்பு தேசம்’ புத்தகத்தை படித்து முடித்தால் சர்க்கரைநோய் இல்லாதவராய் இருந்தால் வராமல் தடுத்துக் கொள்ள இயலும், இருப்பவராய் இருந்தால் இதன் மோசமான பின்விளைவுகளில் இருந்து தற்காத்துகொள்ள முடியும்.
மருத்துவர் அ.பன்னீர்செல்வம், M.D (Gen Med), D.Diab.,
துணைத்தலைவர்,
இந்திய நீரிழிவுக் கழகம்,
தென்பிரிவு, சென்னை-94
Reviews
There are no reviews yet.