Vegamagappadikka sila eliya udhigal
தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெருமளவில் பெருக்கிக்கொள்ள முடியும்.இப்படிப் பலர் தங்கள் இயலாமையைத் தெரிவிப்பார்கள். இவர்கள் எல்லாருக்குமே பயன்படக் கூடிய விதத்தில் இங்கு பலவித உத்திகளைக் கொடுத்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திப் பார்த்தால்….‘எனக்கெல்லாம் வேகமாகப் படிக்க வரவே வராது. மெதுவாகப் படித்தால்தான் எதுவுமே மனதில் ஏறும். விரட்டி விரட்டிச் சவாரி செய்ய மனம் ஒரு குதிரையா என்ன?’என் தொழிலுக்கு நான் அதிகம் படிக்க வேண்டியது அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது. ஆனால் என்னால் அதிகமாகப் படிப்பதற்கு முடியவில்லை. மற்றவர்களைப் போல் வெகு வேகமாக என்னால் படிக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்று சிலர் நொந்து கொள்வார்கள்.இதற்கான வழிமுறைகள் எல்லாருக்குமே தெரிவது இல்லை. அது தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.படிக்கப் படிக்கப் இவர்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும். எப்படிப் படிப்பது என்பதைப் பற்றிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள்தான். ஆனால் வேகமாகப் படிப்பதற்கு ஒருவர் தனியாகத்தான் முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது.வேகமாகப் படிப்பவர்கள் எதையும் விரைவாகப் படித்து முடித்துவிடுவார்கள். படிப்பதற்கு இவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நேரம் இருக்கிறது என்பதால் அவர்கள் மேலும் படிக்கலாம். மேலும் மேலும் படிக்கலாம்.

லென்ஸ் (புகைப்படம் எடுக்கும் கலை)
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
கொங்குத் தமிழக வரலாறு
குமாஸ்தாவின் பெண்
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
திருக்குறள் - THIRUKKURAL
குடியாட்சிக் கோமான்
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
நாலடியார் (மூலமும் உரையும்)
திட்டமிட்ட திருப்பம்
5000 GK Quiz
கடைசிக் களவு
1777 அறிவியல் பொது அறிவு
காகிதப்பூ தேன்
நில்... கவனி... காதலி...
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
நாயக்க மாதேவிகள்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
கிருஷ்ணதேவ ராயர்
கோகிலாம்பாள் கடிதங்கள்
Compact DICTIONARY Spl Edition
ராஜ ராகம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
காமஞ்சரி
கடவுள் காப்பியம்
காஞ்சிக் கதிரவன்
Book of Quotations
வெற்றித் திருநகர்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
திண்ணை வைத்த வீடு
2800 + Physics Quiz
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
குற்றாலக் குறிஞ்சி
தீரா நதி
கி. வீரமணி பதில்கள்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
கோயிற்பூனைகள்
தூத்துக்குடி நினைவலைகள்
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
வைக்கம் போராட்ட வரலாறு
பெரியார் கொட்டிய போர் முரசு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2) 
Reviews
There are no reviews yet.