இக்கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கும்போது இரண்டு செய்திகள் புலனாகின்றன. ஒரு செய்திக்கட்டுரை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கான இலக்கணமாகவும் ஓர் இதழியல் மாணவர்களுக்கான பாடநூலாகவும் விளங்குகிறது. புதிதாக எழுத வரும் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் நுட்பமாக வாசிக்க வேண்டிய முக்கியத்துவத்தை இந்நூல் கொண்டிருக்கிறது.
இரண்டாவது, அனைத்துக் கட்டுரைகளிலும் சட்டம் சார்ந்த தகவல்களும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் முறைமைகளும் அடர்த்தியாக இருப்பது கண்ணோக்கத் தக்கது. அந்த வகையில் இது மனித உரிமை குறித்துப் போராடும் செயல்பாட்டார்களுக்கான கை விளக்காகவும் திகழ்கிறது.
எழுத்தின் பயன் அது தரும் விழிப்பில் இருக்கிறது. மக்களை விழிக்கச் செய்யும் எழுத்துடைய தோழர் ஜெயராணிக்கு என் வாழ்த்துகள்!
– பேராசிரியர் அய்.இளங்கோவன்

"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
சந்திரஹாரம்
18வது அட்சக்கோடு 
Reviews
There are no reviews yet.