இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல். 
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார். 
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார். 
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும். 
நன்றி – தினமணி

 திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்						 யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?						 அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்						 யூனிக்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி
யூனிக்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி						 பசி
பசி						 யவன ராணி (இரண்டு பாகங்கள்)
யவன ராணி (இரண்டு பாகங்கள்)						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)						 நாற்கரம்
நாற்கரம்						 தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்						 வள்ளலாரி ன் அமுதமொழிகள்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்						 ஒரு சொல் கேளீர்  (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
ஒரு சொல் கேளீர்  (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)						 நட்பெனும்  நந்தவனம்
நட்பெனும்  நந்தவனம்						 கடல் ராணி
கடல் ராணி						 அவஸ்தை (சிறுகதைகள்)
அவஸ்தை (சிறுகதைகள்)						 சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)						 திருவாசகம் மூலம்
திருவாசகம் மூலம்						 ரப்பர் வளையல்கள்
ரப்பர் வளையல்கள்						 புனைவு
புனைவு						 புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்						 அறம் வெல்லும்
அறம் வெல்லும்						 பீலர்களின் பாரதம்
பீலர்களின் பாரதம்						 ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)						 தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்						 சொலவடைகளும் சொன்னவர்களும்
சொலவடைகளும் சொன்னவர்களும்						 ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017
ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017						 இந்து மதத் தத்துவம்
இந்து மதத் தத்துவம்						 நான் தைலாம்பாள்
நான் தைலாம்பாள்						 பள்ளிகொண்டபுரம்
பள்ளிகொண்டபுரம்						 கி. வீரமணி பதில்கள்
கி. வீரமணி பதில்கள்						 கவிதையும் மரணமும்
கவிதையும் மரணமும்						 அறிவாளிக் கதைகள்-2
அறிவாளிக் கதைகள்-2						 ஒளி ஓவியம்
ஒளி ஓவியம்						 ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை						 பொன்னர் - சங்கர்
பொன்னர் - சங்கர்						 இனி போயின போயின துன்பங்கள்
இனி போயின போயின துன்பங்கள்						 உழைக்கும் மகளிர்
உழைக்கும் மகளிர்						 யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்						 ஜீவ சமாதிகள்
ஜீவ சமாதிகள்						 நிழல் படம் நிஜப் படம்
நிழல் படம் நிஜப் படம்						 புனலும் மணலும்
புனலும் மணலும்						 நாயகன் - கார்ல் மார்க்சு
நாயகன் - கார்ல் மார்க்சு						 ரத்த மகுடம்
ரத்த மகுடம்						 பிற்காலச் சோழர் வரலாறு
பிற்காலச் சோழர் வரலாறு						 திருவாசகம்-மூலம்
திருவாசகம்-மூலம்						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை						 புத்ர
புத்ர						 நினைவில்  நின்றவை
நினைவில்  நின்றவை						 பண்பாட்டு அசைவுகள்
பண்பாட்டு அசைவுகள்						 திருவாசகம்-மூலமும் உரையும்
திருவாசகம்-மூலமும் உரையும்						 கமலி
கமலி						 ஆலிஸின் அற்புத உலகம்
ஆலிஸின் அற்புத உலகம்						 அறிவுரைக் கொத்து
அறிவுரைக் கொத்து						 தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க						 தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)						 அம்பேத்கர்
அம்பேத்கர்						 அசோகவனம் அல்லது வேலிகளின் கதை
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை						 கடலும் மகனும்
கடலும் மகனும்						 என் உயிர்த்தோழனே
என் உயிர்த்தோழனே						 கிருஷ்ணதேவ ராயர்
கிருஷ்ணதேவ ராயர்						 நினைப்பதும் நடப்பதும்
நினைப்பதும் நடப்பதும்						 சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்						 நினைவுப் பாதை
நினைவுப் பாதை						 ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)						 நித்ய கன்னி
நித்ய கன்னி						 புகார் நகரத்துப் பெருவணிகன்
புகார் நகரத்துப் பெருவணிகன்						 அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)						 நினைவுகளின் பேரலைகள்
நினைவுகளின் பேரலைகள்						 கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்						
Reviews
There are no reviews yet.