₹325.00Original price was: ₹325.00.₹305.00Current price is: ₹305.00.
‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’ மூலம் வியக்கச் செய்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஓர் இலக்கியவாதி என்பதையும் தாண்டி ஒரு மனித விசுவாசியாக சமூகம் மீது கரிசனம் கொண்டவராகவும் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். ஒவ்வொன்றை குறித்துமான தன் நேர்மையான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். விமர்சனத்தையும் குற்றச்சாட்டையும் துணிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நாவல் அல்லது சிறுகதை வாசிக்கும் போதே மனம் கனக்கும். இக் கட்டுரைத் தொகுப்பும் மனதை கனக்கச் செய்கிறது; நிறைவு கொள்ளச் செய்கிறது.
Reviews
There are no reviews yet.