SRI MAHA GANAPATHY HOMA VIDHANMA
ஓங்கார ரூபன் உயரிய நிலையான் – முழு முதற்கடவுள் மூஷிக வாகனன். இம்மஹானுபாவனான ஸ்ரீவல்ல கணபதி வேண்டுவனவெல்லாம் தருபவன். வேறு எவருமே தர முடியாததையும் விசேஷ நாயகனே ஒருவனே தரவல்லவன். எல்லா வகைத் தடைகளையும் – வினைகளையும் – தோஷங்களையும் வேரறுத்திடுவான். விரும்பியன தருவான் என்பதால், எல்லோரும் பயன் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த ‘மஹா கணபதி ஹோம’ நூலை எழுதியுள்ளேன். இந்த ஹோம வழிகாட்டி எளிய தமிழ் விளக்கத்தோடு, நாமே வீட்டில் செய்வதற்கு உகந்தது என்பதை அறிய வேண்டுகிறேன்.

சோழன் ராஜா ப்ராப்தி
Quiz on Computer & I.T.
English-English-TAMIL DICTIONARY Low Priced
Mother
1975
Bastion
Dravidian Maya - Volume 1
Red Love & A great Love
One Hundred Sangam - Love Poems
MATHEMATICS FORMULAE & DEFINITIONS
A Madras Mystery
HINDU NATIONALISM 
Reviews
There are no reviews yet.