SRIMATH BHAGAVATHAM
SRIMATH BHAGAVATHAM ஸ்ரீமத் பாகவதம் உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே,உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையே கடவுளின் அவதாரங்களாக எடுத்துக் கூறியது ஸ்ரீமத் பாகவதம். மனிதனுக்கு மரண பயம் என்பதும், எதிர்காலக் கவலை என்பதும் ஏற்படாமலே இருந்திருந்தால், உலகத்திலுள்ள எந்தவொரு மதமும் நீடித்து, நிலைத்து, இன்றுள்ள நிலைக்கு வளர்ந்திருக்க முடியாது.அறிவின் அகம்பாவமும், மனதின் செருக்கும் அடங்கி,மரண பயம் ஏற்படும் நிலையில் மனிதன் தனக்கு பற்றுக்கோலாக,பாதுகாப்பாக இறைவன் திருவடிகளை நாடுகிறான்.காரணம், மனிதன் மரணத்திற்கு மட்டுமே அஞ்சுகிறான். உலகைப் படைத்த கடவுளே, அதைக் காத்து ரட்சிக்கிறார்.உலகைக் காப்பாற்றும் கடவுளே அதை அழிக்கிறார். செடியை நட்ட தோட்டக்காரனே அதற்கு நீர் ஊற்றி காக்கிறான்.செடியின் காய்ப்பு முடிந்து, அது பட்டுப்போகும்போது பிடுங்கி எறிந்து விடுகிறான். புதிய செடிகளை நடுகிற நோக்கில்! படைப்பவனையும், அழிப்பவனையும் விட்டுவிட்டு, உலகைக் காக்கும் கடவுளாகிய மகா விஷ்ணுவைப் பற்றியே4 அருணாவின் வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம் சிந்தித்து, அவர் எப்படியெல்லாம் உயிரினங்களைக் காப்பாற்றுகிறார் என்பதை விளக்குவதற்காகவே எழுந்த சிந்தனையின் விளைவாக உருவானதுதான் இந்த ஸ்ரீமத் பாகவதம். இந்நூல் விஷ்ணுவின் இருபதுக்கு மேற்பட்ட அவதாரங்களையும், அந்தந்த அவதாரங்களின் காரண காரியங்களையும் உபதேசங்களையும் விளக்குகிறது.

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
ஸ்ரீ பகவன் நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திவ்ய மஹா சரிதம் மற்றும் பகவன் நாம மஹிமை
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
இணைந்த மனம்
அப்போதே சொன்னேன்
21 ம் விளிம்பு
Physics Formulas,Definitions&Laws
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
இதுதான் ராமராஜ்யம்
இயற்கையின் நெடுங்கணக்கு
ஸ்ரீமத் பகவத் கீதை (எளியஉரை)
நீதி - ஒரு மேயாத மான்
கிராமத்து பழமொழிகள்
அன்பாசிரியர்
உயர்ந்த உணவு
Carry on, but remember!
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
அன்னப்பறவை
அரேபிய இரவுகளும் பகல்களும்
On The Origin Of Species
இனி
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
ஸ்ரீ மத் பக்வத் கீதை
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
இந்திய நாயினங்கள்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
வெளித்தெரியா வேர்கள்
2800 + Physics Quiz
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
Book of Quotations
ஆதிகைலாச யாத்திரை
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
BOX கதைப் புத்தகம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
HINDU NATIONALISM
பழங்காலத் தமிழர் வாணிகம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள் 


Reviews
There are no reviews yet.