1 review for அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
Add a review
You must be logged in to post a review.
₹180.00
இந்து மதத்தைப் புதுப்பித்தல்’ என்பதை விட ‘இந்து மறுமலர்ச்சி’ என்பதற்கு இவர் அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் விரும்பிய இந்து மறுமலர்ச்சி’ என்பது சமூக சீர்திருத்தம் அல்லது மாற்றமே அன்றி, இந்து முஸ்லிம் போராட்டத்துடனோ, அல்லது இந்து மதத்தைப் புதுப்பித்தல் என்பதுடனோ எந்த விதத்திலும் தொடர்பு உடையது அல்ல. அவரைப் பொருத்தவரை, இந்து மதத்தைப் புதுப்பித்தல் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தை மறுப்பதும், மனு ஸ்மிருதியைத் தேவையற்றபடி அறிமுகப்படுத்தி நாட்டை 2,500 ஆண்டு காலத்துக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்வதுமே ஆகும். இந்நூல் 1919இல் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட மனுதர்மத்தை மீண்டும் அசல் என்னும் அடை சேர்த்து, எவ்வித மாற்றமுமின்றி ஜாதி, குலதர்மத்தின் மூல நூலான மனுதர்மத்தை இன்றைய தலைமுறையினரும் ஆய்வாளர்களும் அதில் உள்ளவாறே அறிதல் வேண்டி கி. வீரமணி அவர்களின் ஆய்வுரையுடன் அமைந்துள்ளது.
Delivery: Items will be delivered within 2-7 days
Gautham –
All tamilans should read