இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 முப்பெருங் கவிஞர்கள் (பாரதி - பாரதிதாசன் - பட்டுக்கோட்டை ஒப்பாய்வு)
முப்பெருங் கவிஞர்கள் (பாரதி - பாரதிதாசன் - பட்டுக்கோட்டை ஒப்பாய்வு)						 நிழல் படம் நிஜப் படம்
நிழல் படம் நிஜப் படம்						 யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்						 கனவு மலர்ந்தது
கனவு மலர்ந்தது						 கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)						 ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்						 இராவணன் வித்தியாதரனா?
இராவணன் வித்தியாதரனா?						 நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்						 ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்						 பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100						 பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்						 ஏன் இந்த மத மாற்றம்?
ஏன் இந்த மத மாற்றம்?						 மகாபலிபுரம்
மகாபலிபுரம்						 இலை உதிர் காலம்!
இலை உதிர் காலம்!						 அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்						 முமியா: சிறையும் வாழ்வும்
முமியா: சிறையும் வாழ்வும்						 அற்றவைகளால் நிரம்பியவள்
அற்றவைகளால் நிரம்பியவள்						 காஞ்சிக் கதிரவன்
காஞ்சிக் கதிரவன்						 உழைக்கும் மகளிர்
உழைக்கும் மகளிர்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)						 பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)						 சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)						 பறவைகளும் வேடந்தாங்கலும்
பறவைகளும் வேடந்தாங்கலும்						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு  (தொகுதி - 7)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு  (தொகுதி - 7)						 அறியப்படாத தமிழகம்
அறியப்படாத தமிழகம்						 கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்						 பற்றியெரியும் பஸ்தர்
பற்றியெரியும் பஸ்தர்						 தினமும் ஒரு புது வசந்தம்
தினமும் ஒரு புது வசந்தம்						 மஹத் சத்தியாகிரகம்
மஹத் சத்தியாகிரகம்						 மெல்லச் சிறகசைத்து
மெல்லச் சிறகசைத்து						 திறனாய்வும் கோட்பாடும்
திறனாய்வும் கோட்பாடும்						 ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்						 குல்சாரி
குல்சாரி						 ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 தமிழ்நாட்டில் காந்தி
தமிழ்நாட்டில் காந்தி						 ஜாதி ஒழிப்புப் புரட்சி
ஜாதி ஒழிப்புப் புரட்சி						 மரநாய்
மரநாய்						 ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்						 திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள் பரிமேலழகர் உரை						 கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்						 பச்சை இலைகள்
பச்சை இலைகள்						 ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 சாய்வு நாற்காலி
சாய்வு நாற்காலி						 மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்						 பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)						 இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி						 ஆண்பிரதியும் பெண்பிரதியும்
ஆண்பிரதியும் பெண்பிரதியும்						 தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்						 வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு						 அறிவுத் தேடல்
அறிவுத் தேடல்						 அடுக்களை டூ ஐநா
அடுக்களை டூ ஐநா						 கிருமிகள் உலகில் மனிதர்கள்
கிருமிகள் உலகில் மனிதர்கள்						 பசலை ருசியரிதல்
பசலை ருசியரிதல்						 செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு						 கடலும் மகனும்
கடலும் மகனும்						 கலை காணும் வழிகள்
கலை காணும் வழிகள்						 பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 இரும்பு பட்டாம் பூச்சிகள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்						 சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே						 அறமும் அரசியலும்
அறமும் அரசியலும்						 ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்						 மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்						 அந்த நேரத்து நதியில்...
அந்த நேரத்து நதியில்...						 சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்						 பலசரக்கு மூட்டை
பலசரக்கு மூட்டை						 திருக்குறள் 6 IN 1
திருக்குறள் 6 IN 1						 சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்						 கோபல்ல கிராமம்
கோபல்ல கிராமம்						 பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)						 அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...						 மூங்கில் பூக்கும் தனிமை
மூங்கில் பூக்கும் தனிமை						 திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)						 கிராமத்து பழமொழிகள்
கிராமத்து பழமொழிகள்						 புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)						 சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை						 துரிஞ்சி
துரிஞ்சி						 பெண் குழந்தை வளர்ப்பு
பெண் குழந்தை வளர்ப்பு						 குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 சோசலிசம்
சோசலிசம்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)						 ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)						 நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்						 அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு						 பறவைக்கோணம்
பறவைக்கோணம்						 நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை						 சாதனையை நோக்கிய பயணம்
சாதனையை நோக்கிய பயணம்						 மீறல்
மீறல்						 ஆயிரம் சூரியப் பேரொளி
ஆயிரம் சூரியப் பேரொளி						 சாண்டோ சின்னப்பா தேவர்
சாண்டோ சின்னப்பா தேவர்						 தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்						 கி. வா.  ஜகந்நாதன் (இந்திய  இலக்கியச் சிற்பிகள்)
கி. வா.  ஜகந்நாதன் (இந்திய  இலக்கியச் சிற்பிகள்)						 கேரளா கிச்சன்
கேரளா கிச்சன்						 போர்க்குதிரை
போர்க்குதிரை						 காலவெளிக் கதைஞர்கள்
காலவெளிக் கதைஞர்கள்						 இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்						 இரவுக்கு முன்பு வருவது மாலை
இரவுக்கு முன்பு வருவது மாலை						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்						 பூண்டுப் பெண்
பூண்டுப் பெண்						 மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு						 Dictionary of Accountancy and Commerce
Dictionary of Accountancy and Commerce						 சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா						 குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?						 பணத்தோட்டம்
பணத்தோட்டம்						 அத்திமலைத்  தேவன் (பாகம் 3)
அத்திமலைத்  தேவன் (பாகம் 3)						 ஒளி ஓவியம்
ஒளி ஓவியம்						 தலைமைப் பண்புகள்
தலைமைப் பண்புகள்						 குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு						 புனலும் மணலும்
புனலும் மணலும்						 சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்						


Reviews
There are no reviews yet.