யாவரும் சோதரர்:
ஸ்ரீ கிருஷ்ண கிருபளானியால் அதிக கவனத்துடனும் ஆய்வுடனும் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்ட ஆங்கிலப் புத்தகத்தை, வேங்கடராஜுவால் தமிழாக்கம் செய்யப்பட்டு 1964 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியால் வெளியிடப்பட்ட புத்தகத்தின் மறுபதிப்பைத் தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
Reviews
There are no reviews yet.