தேச விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்களிப்பு:
15 ஆகஸ்ட் 1947 அன்று நடந்த ‘விதியுடன் ஒரு ஒப்பந்தம்’ என்ற நாளுடன் சுதந்திரப் போர் முடிவுக்கு வரவில்லை. முடிவுற்ற இருண்ட பல நாட்கள், இந்த விடியலுக்கு பிறகும் வந்தன. அரசின் பாதுகாப்பு வீரர்களுக்கு அடுத்தபடியாக, ஆர்எஸ்எஸின் செயல் வீரர்களை கட்டுப்பாடு மிக்க ஒருங்கிணைந்த படையாக அந்த இருண்ட நாட்களில் செயல்பட்டனர். அவர்கள் தங்களது உயிர்களை பணயம் வைத்து, லட்சக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களை உயிருடன் மீட்டு பாதுகாத்தனர். இச்செயல்கள் தேசபக்தியை காட்டுகிறதா அல்லது மத வெறியை தூண்டியது என்பதை நாட்டு மக்களும் வரலாறு தான் முடிவெடுக்க வேண்டும். ஏதோ ஒரு போராட்டத்தை அல்லது ஒரு அமைப்பின் பணியாலும் மட்டுமல்ல, ஆனால் பல நாட்களாக, மிகப்பெரிய ஆன்மீகத் தலைவர்களின் முயற்சியால் பாரத நாட்டில் நடைபெற்று வந்த கலாசார மறுமலர்ச்சியின் விளைவாகவே, நமது நாடு சுதந்திரம் பெற்றது என்பதை நூலாசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
Reviews
There are no reviews yet.