1 review for ரெண்டாம் ஆட்டம்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹7,005.00
Subtotal: ₹7,005.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹200.00 Original price was: ₹200.00.₹185.00Current price is: ₹185.00.
“அழகியல் என்பது ஒரு மதம். முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும், தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகச் சொல்லி வந்தது. இன்று தமிழில் பல கலை இலக்கியக்காரர்கள் தாங்கள் மனித நேயத்தையும், தூய சிந்தனைக் கிளர்ச்சிகளையும் உருவாக்கி உன்னதமான மனிதன், உன்னதமான சமூகம், உன்னதமான உலகம் ஆகியவற்றை உருவாக்குவதாக நம்புகிறார்கள். எனவே தங்களது அழகியல் வீற்றிருக்கும் புனிதமான இடத்தில், அதைப் பழிப்பதாக எதுவும் நடப்பதை அவர்களால் சகிக்க முடிவதில்லை. தங்களது வாழ்வையே உன்னத அழகியலின்படி உன்னதப் படைப்புகளை உருவாக்கி உலகை உன்னதப்படுத்த அர்ப்பணித்துக்கொண்டிருப்பதாய் இவர்கள் நம்புவதால் தனிப்பட்ட முறையில் காயம்பட்டதாய் உணர்கிறார்கள். மதம் எப்படி கொலைக் கருவியாய் செயல்படுகிறதோ அதேபோல் அழகியலும் ஒரு கொலைக் கருவிதான் என்றால் அது இவர்களுக்குப் புரிவதுமில்லை; அதைச் சகிக்கும் ஆற்றலுமில்லை.”
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Kathir Rath –
ரெண்டாம் ஆட்டம்
சாரு நிவேதிதா
சாருவ எனக்கு பிடிக்கும்.1992 ல சாரு போட்ட ஒரு நாடகத்துக்காக பெரிய பிரச்சனையாகி அடிதடிலாம் நடந்துருக்கு. அதை பத்தின செய்திகள், உரையாடல்கள், விளக்கங்கள்னுதான் பாதி புத்தகம் போச்சு, ஆனா எடுத்தா முடிச்சுதான் ஆகனும்னு விடாம வாசிச்சேன். அதோட பலன் இரண்டாம் பாதில கிடைச்சது.
கண்ணுக்கு தெரியாத நாடக மேடைன்னு ஒரு விசயத்தை பத்தியும் அதுக்கு சில உதாரணங்களும் கொடுத்துருப்பார். ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது. பிராங் ஷோ பன்ற யூடியுப் சேனல் மாதிரிதான், ஆனா வேற லெவல்ல சீரியசான பிரச்சனைகளை பேசும். இதை பத்தி தெரிஞ்சுக்கறதுக்காக இந்த நூலை படிக்கலாம். மத்தபடி பரிந்துரைக்க எதுவுமில்லை.