கிரேக்க மருத்துவமும் பண்பாடும்
15 அத்தியாயங்களைக் கொண்ட ‘கிரேக்க மருத்துவமும் பண்பாடும்’ எனும் இந்நூல் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான மருத்துவத்தின் ஆணிவேர்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப் பிரித்து அலசியுள்ளது பிரமிக்க வைக்கிறது. ஹிப்போகிரேட்டஸ் முதல் இன்றைய மருத்துவம் வரை எல்லாவற்றுக்கும் கிரேக்கம் அச்சாணியாக இருந்துள்ளதை மறுக்கமுடியாத சரித்திரச் சான்றுகளுடனும், ஆதாரமாக விளங்கும் பல்வேறு நிகழ்வுகளையும் எடுத்துக்கூறி, படிக்கும் வாசகர்களை பிரமிப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர் ஜெகாதா அவர்கள்.
Reviews
There are no reviews yet.