பழந்தமிழாட்சி
பொதுவாக இந்நூல், ஆட்சிமுறையும் தமிழக வரலாறும் விரித்தெழுதுவார்க்கும் கற்றுணர்வார்க்கும் வழிகாட்டியாகத் திகழ்கின்ற நூலாகும்.
தமிழ் மண்ணில் 79 ஆண்டுகாலம் வாழ்ந்து, 50 ஆண்டுகாலம் தமிழ்மொழி ஆய்வு செய்த அறிஞர்; தனித் தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; வாராது வந்த மாமணி; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் ஊழி அறிஞர் மொழி ஞாயிறு அவர்கள்.
Reviews
There are no reviews yet.