இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்						 எளிய முறையில் C + + கற்கலாம்
எளிய முறையில் C + + கற்கலாம்						 ஊருக்கு நல்லதை  சொல்வேன்
ஊருக்கு நல்லதை  சொல்வேன்						 அதே ஆற்றில்
அதே ஆற்றில்						 அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்						 முற்றா இளம்புல்
முற்றா இளம்புல்						 லீலை
லீலை						 பயங்களின் திருவிழா
பயங்களின் திருவிழா						 நினைவே சங்கீதமாய்
நினைவே சங்கீதமாய்						 வகுப்புரிமை போராட்டம்
வகுப்புரிமை போராட்டம்						 புதுவித எண் கணிதம்
புதுவித எண் கணிதம்						 சாண்டோ சின்னப்பா தேவர்
சாண்டோ சின்னப்பா தேவர்						 உலகை ஆளும் மந்திரம்
உலகை ஆளும் மந்திரம்						 இலக்கிய வரலாறு
இலக்கிய வரலாறு						 அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு						 மொழிப்போர் முன்னெடுப்போம்
மொழிப்போர் முன்னெடுப்போம்						 உயிரில் கலந்த உறவே
உயிரில் கலந்த உறவே						 அழியாச்சொல்
அழியாச்சொல்						 கழிமுகம்
கழிமுகம்						 புதிய பொலிவு
புதிய பொலிவு						 மண்ட்டோ படைப்புகள்
மண்ட்டோ படைப்புகள்						 அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)						 ஜே.ஜே: சில குறிப்புகள்
ஜே.ஜே: சில குறிப்புகள்						 ராமாயணம் எத்தனை ராமாயணம்
ராமாயணம் எத்தனை ராமாயணம்						 வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')						 ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)						 தலித் பொதுவுரிமைப் போராட்டம்
தலித் பொதுவுரிமைப் போராட்டம்						 பணம் சில ரகசியங்கள்
பணம் சில ரகசியங்கள்						 காணித் தேக்கு
காணித் தேக்கு						 மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்						 அழகிய பெரியவன் கதைகள்
அழகிய பெரியவன் கதைகள்						 மௌனி படைப்புகள்
மௌனி படைப்புகள்						 தமிழ்நாடன் ( இந்திய  இலக்கியச்   சிற்பிகள்)
தமிழ்நாடன் ( இந்திய  இலக்கியச்   சிற்பிகள்)						 ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்						 சில கருத்துகள் சில சிந்தனைகள்
சில கருத்துகள் சில சிந்தனைகள்						 கனவின் யதார்த்தப் புத்தகம்
கனவின் யதார்த்தப் புத்தகம்						 வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி						 பாண்டியன் பரிசு
பாண்டியன் பரிசு						 ரவிக்கைச் சுகந்தம்
ரவிக்கைச் சுகந்தம்						 தலித்துகள் – நேற்று இன்று நாளை
தலித்துகள் – நேற்று இன்று நாளை						 மகா பிராமணன்
மகா பிராமணன்						 நகரத்திணை
நகரத்திணை						 நேற்று இன்று நாளை
நேற்று இன்று நாளை						 பாணர் வகையறா
பாணர் வகையறா						 திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?						 வள்ளலாரி ன் அமுதமொழிகள்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்						 இராமாயணப் பாத்திரங்கள்
இராமாயணப் பாத்திரங்கள்						 டாக்டர் வைகுண்டம் – கதைகள்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்						 கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு						 நான் இந்துவல்ல நீங்கள்?
நான் இந்துவல்ல நீங்கள்?						 மோகினித் தீவு
மோகினித் தீவு						 வண்ணநிலவன் கவிதைகள்
வண்ணநிலவன் கவிதைகள்						 பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?						 ஆனந்த நிலையம்
ஆனந்த நிலையம்						 தூறல் நின்னு போச்சு
தூறல் நின்னு போச்சு						 ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்						 பொய்யும் வழுவும்
பொய்யும் வழுவும்						 யானைக்கனவு
யானைக்கனவு						 சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)						 கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)						 கவிதா
கவிதா						 எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்						 படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்						 தமிழ்மொழி அரசியல்
தமிழ்மொழி அரசியல்						 நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை						 நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி						 பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)						 என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்						![நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]](https://bookmybook.in/wp-content/uploads/2023/12/நீர்வழிப்-படூஉம்-1.jpg) நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]						 நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?						 நானும் என் எழுத்தும்
நானும் என் எழுத்தும்						 அப்ஸரா
அப்ஸரா						 ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்						 அவலங்கள்
அவலங்கள்						 ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு						 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்						 இருளைக் கிழித்தொரு புயற்பறவை
இருளைக் கிழித்தொரு புயற்பறவை						 உலகை வெல்ல உன்னை வெல்
உலகை வெல்ல உன்னை வெல்						 ஆன்மீக அரசியல்
ஆன்மீக அரசியல்						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)						 புதியதோர் உலகம் செய்வோம்
புதியதோர் உலகம் செய்வோம்						 புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்						 கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்						 ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி						 இரயில் புன்னகை
இரயில் புன்னகை						 தமிழகத் தடங்கள்
தமிழகத் தடங்கள்						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)						 அம்மா வந்தாள்
அம்மா வந்தாள்						 உதயதாரகை
உதயதாரகை						 கரியோடன்
கரியோடன்						 நான் நானல்ல
நான் நானல்ல						 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்						 கவிதை நயம்
கவிதை நயம்						 வகுப்பறைக்கு வெளியே
வகுப்பறைக்கு வெளியே						 சொக்கரா
சொக்கரா						 இருள் இனிது ஒளி இனிது
இருள் இனிது ஒளி இனிது						 காம சூத்திரம்
காம சூத்திரம்						 பெரிய புராண ஆராய்ச்சி
பெரிய புராண ஆராய்ச்சி						 மனமெல்லாம் மகிழ்ச்சி
மனமெல்லாம் மகிழ்ச்சி						 நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்						 எருமை மறம்
எருமை மறம்						 குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும்
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும்						 பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன்						 நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்						 தங்கர்பச்சான் கதைகள்
தங்கர்பச்சான் கதைகள்						 பூ மகள் வந்தாள்
பூ மகள் வந்தாள்						 ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்						 மரண இதிகாசம்
மரண இதிகாசம்						 நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?						 யாமக் கள்வன்
யாமக் கள்வன்						 அறியப்படாத தமிழகம்
அறியப்படாத தமிழகம்						 பின்னணிப் பாடகர்
பின்னணிப் பாடகர்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)						 சைபீரியா: ஓட்டம் - காத்தியா
சைபீரியா: ஓட்டம் - காத்தியா						 அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்						 இலக்கும் நோக்கமும்
இலக்கும் நோக்கமும்						 மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்						 குறள் 100 மொழி 100
குறள் 100 மொழி 100						 இராமன் எத்தனை இராமனடி!
இராமன் எத்தனை இராமனடி!						 மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)						 இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது						 தமிழால் தலை நிமிர்வோம்
தமிழால் தலை நிமிர்வோம்						 ஈராக்கின் கிறிஸ்து
ஈராக்கின் கிறிஸ்து						 கண்டதைச் சொல்கிறேன்
கண்டதைச் சொல்கிறேன்						 தீண்டாமையை ஒழித்தது யார்?
தீண்டாமையை ஒழித்தது யார்?						 காகிதப்பூ தேன்
காகிதப்பூ தேன்						 ஒரு நகரின் வீதியிலே
ஒரு நகரின் வீதியிலே						 கைகள் கோர்த்து...!
கைகள் கோர்த்து...!						 மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்						 ஒற்றைச் சிறகு ஒவியா
ஒற்றைச் சிறகு ஒவியா						 பசி
பசி						 இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?						 திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் மூலமும் உரையும்						 ஞானாமிர்தம்
ஞானாமிர்தம்						 கூகை
கூகை						 வன்னியர்
வன்னியர்						


Reviews
There are no reviews yet.