வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி – 11
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி – 11
Publisher: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு Author: ஆசிரியர் கி.வீரமணி
₹210.00 Original price was: ₹210.00.₹202.00Current price is: ₹202.00.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: VC 423
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, கட்டுரைகள் / Articles, திராவிடம் / Dravidam
Tags: கி.வீரமணி, திராவிடர் இயக்கம், வாழ்வியல் சிந்தனைகள்
Description
நட்பு, எளிமை, ஒழுக்கம், தொண்டறம், முதுமையின் முதிர்ச்சி போன்ற அரும்பெரும் பண்புகளைக் கடைபிடித்து மகிழ்ச்சியுடன் வாழ வழிகாட்டும் ஏராளமான கட்டுரைகள்,
மறதி நோய், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்களின் மருத்துவமும் மனநலம், மனவளம் குறித்த வழிகாட்டுதல்களும் நிறைந்த புதிய தகவல்கள்,
இங்கர்சால், நெல்சன் மண்டேலா, அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, வி.ஸ.காண்டேகர் போன்ற சிந்தனையாளர்கள் – தலைவர்களின் வாழ்வியல் பாடங்கள் பற்றிய ஏராளமான கட்டுரைகள்,
வள்ளுவர் காட்டும் வாழ்வியல் குறித்த பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்ற அரிய வாழ்வியல் சிந்தனைகளின் தொகுப்பு.
Reviews (0)
Be the first to review “வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி – 11” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Reviews
There are no reviews yet.